தோழி

சிறப்பு வகுப்புனு சீக்கிரமே வந்துடுவோம் முன்னாடி வரிசையில மூனாவதா நீ இருப்ப கடைசி வரிசையில கையக்கட்டி நானிருப்பேன் வாயாடிப்பயலேனு வாத்தியாரு திட்டயில விழியெல்லாம் விரிஞ்சிருக்க பெருஞ்சிரிப்பு நீ சிரிப்ப உணவு வேளையில உன்னோடு நானிருக்க வயிறுமட்டுமின்றி மனசும் நெறஞ்சிருக்கும்.
#தோழி
Share:

No comments:

Post a Comment

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts