தீபாவளி

மகனுக்கு 
வேட்டி சட்டை
மகளுக்கு
பாவாடை சட்டை
மனைவிக்கு
பட்டுப்புடவை
எனக்கு
ஒரு "பல்செட்" என
தீபாவளிக் கடமைய
முடிச்சாச்சு...
என்னாது..
பல்செட்டா...
பின்ன வீட்டம்மா
ஆசயா சுட்டுவச்ச
பலகாரத்தயெல்லாம்
திங்கவேணாமா...
Share:

No comments:

Post a Comment

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts