தங்கை

தாய்மடி
தவழ்ந்தத்
தடங்களின்
நினைவுகளைத்
தங்கைக்கு
அவள்கூற
அனுபவத்
தாய்போல
அக்காவைத்
தாலாட்டிக்
கொண்டிருந்தாள்
அவள்.
#அக்காவும்_தங்கையும்
Share:

No comments:

Post a Comment

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts