கலாம்

இக்காலம்
இழந்துவிட்ட
பொன்னிலம்..

எக்காலம்
ஆயினும்
அன்பை
அறிவை
அறிவியலை
அறுவடையாய்க்
கொடுத்திடும்
கொடைநிலம்...

இன்னும்
இருந்திருக்
#கலாம்.
Share:

No comments:

Post a Comment

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts