ஜனவரி 26 சிறப்புகள்
ஜனவரி 26 என்பது இன்று நாம் உலகளவில் பயன்படுத்தும் நாட்காட்டியான கிரிகோரியன் ஆண்டின் 26ஆம் நாள் ஆகும்.
இத்தகைய ஜனவரி26 ஆம் நாளில் நம் நாட்டில் நிகழ்ந்த சில சிறப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
- 1844 - குஜராத் மாநிலம் போர்பந்தரில் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டது.
- 1862 - இந்தியாவில் முதன்முதலில் தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
- 1866 - சூயஸ் கால்வாயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கம்.
- 1888 - இந்தியாவில் தொலைபேசிமுறை துவக்கம்.
- 1897 - சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் கலந்துகொண்டபின் சுவாமி விவேகானந்தர் அவர்கள் இந்தியா திரும்பினார்.
- 1950 - இந்தியா குடியரசானது.
- 1973 - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தொலைக்காட்சிநிலையம் அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment