இருபத்து ஆறு முதல் ஐம்பது வரை

- நமது பாதங்களில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை 26.
- ஸ்பானிஷ் மொழியில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 27.
- அரபி மொழியி உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 28.
- அஜந்தாவில் உள்ள குகைகளின் எண்ணிக்கை 29.
- உலகில் தரைப்பாகத்தின் விழுக்காடு 30.
- பாரசீக மொழியிலுள்ள ழுத்துக்களின் எண்ணிக்கை 31.
- நமது பற்களின் எண்ணிக்கை 32.
- ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
- எல்லோராவில் உள்ள குகைகளின் எண்ணிக்கை 34.
- தமிழில் உள்ள அணி வகைகள் 35.
- பெண் குழந்தையின் பற்களின் எண்ணிக்கை 36.
- சந்யாசி இராக எண் 37.
- முதல் உலகப்போரில் கலந்துகொண்ட நாடுகளின் எண்ணிக்கை 38.
- இயேசுவை சிலுவையில் அறையும்முன் அவரை 39 முறை சவுக்கால் அடித்தனராம்.
- ஆண்குழந்தையின் பற்கள் 40.
- காண்டா மிருகத்தின் சராசரி வயது 41.
- நாயின் பற்களின் எண்ணிக்கை 42.
- மனித உடலில் உள்ள சராசரி நீரின் அளவு 43 லிட்டர்.
- இமயமலையின் வேர் தரைக்குக்கீழ் 44 மைல் ஆழத்தில் உள்ளது.
- சென்னையிலுள்ள புதிய கலங்கரைவிளக்கத்தின் உயரம் 45 மீட்டர்.
- தமிழில் ஒரு சொல்லுக்கு சுமார் 46 பொருள் உடைய சொற்கள் உள்ளன.
- ஒரு மண்டலம் என்பது 48 நாட்களைக்கொண்டது.
- சீனர்களின் மரண துக்க காலம் 49 நாட்கள்.
- ஒரு கழுதை சுமார் 50 கிலோ எடையுள்ள சுமையை சுமக்கும்.
No comments:
Post a Comment